ஹொரனை படகொட பகுதியில் உள்ள 'மாவ்பிய செவன செனஹாசே கெந்தெல்ல' முதியோர் பராமரிப்பு மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த பெற்றோர். (மனம் புண்படுபவர்கள் பார்க்க வேண்டாம்)

 ஹொரனை படகொட பகுதியில் உள்ள 'மாவ்பிய செவன செனஹாசே கெந்தெல்ல' முதியோர் பராமரிப்பு மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த பெற்றோர். (மனம் புண்படுபவர்கள் பார்க்க வேண்டாம்)


பழுதடைந்த மல்டி-பிளக் காரணமாக ஏற்பட்ட மின்கசிவே தீ விபத்திற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மலிவான வயர் கார்டுகள் மற்றும் மல்டி-பிளக்குகளைப் பயன்படுத்த வேண்டாம். 

அவை விரைவில் மின்கசிவை ஏற்படுத்தி தீப்பிடித்துக் கொள்ளும்.




முதியோர் இல்லத்துக்கு செல்பவர்கள் எந்தப் பராமரிப்பும் சமூகத்தில் கிடைக்காதவர்கள் என்பது நாம் அறிந்த உண்மை.


அங்கு சென்றும் அவர்களுக்கு இந்த நிலை என்றால் .....🤲🏻🤲🏻🤲🏻

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

________________________


හොරණ බටගොඩ ප්‍රදේශයේ පිහිටි 'මව්පිය සෙවණ සෙනෙහසේ කැදැල්ල' වැඩිහිටි රැකවරණ මධ්‍යස්ථාන‍ය ඇති වු ගින්නෙන් මිය ගිය මවු පියවරුන්. ( සංවේදී අය බලන්න එපා)


ගින්නට හේතුව අබලන් මල්ටි ප්ලග් එකක් තුලින් හටගත් ශෝට් එකක් බව වාර්ථා වෙනවා.


ලාබෙට ලැබෙට වයර් කොඩ් සහ මල්ටි පිලග් පාවිච්චි කරන්න එපා. ඒව ඉක්මනට ශෝට් වෙලා ගිනි ගන්න බලනවා

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

Comments

Popular posts from this blog

நவீனமயப்படும் கண்டி கண்டியில் நவீன ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் 2028-ல் திறக்கப்படவுள்ளது

முச்சக்கர வண்டியில் தலையை வெளியில் காட்டியவாரு பயணித்த முன்பள்ளி சிறுமி டிப்பரில் மோதியதில் உயிரிழப்பு.! Video குறித்த முச்சக்கர வண்டியில் 8 முன்பள்ளி மாணவர்கள் உட்பட ஒரு தாயும் பயணித்த போது இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது. முழுமையான விபரங்கள் - 5/

கிரிக்கெட்டின் ஆன்மாவைச் சிதைக்கிறதா ICC?" – கொதித்தெழுந்த அஃப்ரிடி!