John Cena ஓய்வு பெற்றார்: ரசிகர்கள் கண்ணீருடன் பிரியாவிடை; கடைசி போட்டியில் என்ன நடந்தது?
John Cena ஓய்வு பெற்றார்: ரசிகர்கள் கண்ணீருடன் பிரியாவிடை; கடைசி போட்டியில் என்ன நடந்தது? Picture of Editor By Editor Published On: December 14, 2025 Follow Us Google WhatsApp Telegram Join Our WhatsApp Channel பிரபல மல்யுத்த வீரர் John Cena தனது கடைசி போட்டியில் விளையாடி WWE வளையத்திலிருந்து ஓய்வு பெற்றார். WWE தொடரில் “முடிசூடா மன்னன்” என ரசிகர்களால் போற்றப்பட்ட ஜான் சீனா, உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களின் ஆதரவை பெற்றவர். இதுவரை WWE வரலாற்றில் 17 முறை உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி சாதனை படைத்துள்ளதுடன், யு.எஸ். சாம்பியன் பட்டத்தை ஐந்து முறையும், இன்டர் கான்டினென்டல் பட்டத்தை ஒருமுறையும், டாக் டீம் பட்டத்தை நான்கு முறையும், ராயல் ரம்பிள் தொடரை இருமுறையும் வென்றுள்ளார். தொலைக்காட்சியில் நேரலை செய்யப்பட்ட 726 போட்டிகளில் பங்கேற்றுள்ள ஜான் சீனா, WWE-யின் மாதாந்திர PLE நிகழ்வுகளில் 100 போட்டிகளில் வெற்றி பெற்றதன் மூலம் The Undertakerக்கு அடுத்ததாக அதிக PLE வெற்றிகள் பெற்ற வீரராகவும் விளங்குகிறார். 2002 ஜூன் 27-ஆம் தேதி WWE வளையத்தில் முதன்முறையாக அறிமுகமான அவர், தனது இறுதி...