உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் பங்கேற்பது தொடர்பிலான இறுதி முடிவு திகதி அறிவிப்பு

 

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் பங்கேற்பது தொடர்பிலான இறுதி முடிவு திகதி அறிவிப்பு



2026 இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தான் பங்கேற்பது தொடர்பிலான இறுதி முடிவு திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
அதன்படி எதிர்வரும் வெள்ளிக்கிழமை (30) அல்லது திங்கட்கிழமை (02) இறுதி முடிவு எடுக்கப்படும் என பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவர் மொஹ்சின் நக்வி தெரிவித்துள்ளார்


Comments

Popular posts from this blog

நவீனமயப்படும் கண்டி கண்டியில் நவீன ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் 2028-ல் திறக்கப்படவுள்ளது

முச்சக்கர வண்டியில் தலையை வெளியில் காட்டியவாரு பயணித்த முன்பள்ளி சிறுமி டிப்பரில் மோதியதில் உயிரிழப்பு.! Video குறித்த முச்சக்கர வண்டியில் 8 முன்பள்ளி மாணவர்கள் உட்பட ஒரு தாயும் பயணித்த போது இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது. முழுமையான விபரங்கள் - 5/

கிரிக்கெட்டின் ஆன்மாவைச் சிதைக்கிறதா ICC?" – கொதித்தெழுந்த அஃப்ரிடி!