இடமாற்றக் கோரிக்கை நிராகரிப்பு! - திட்டமிட்டபடி இந்தியாவிலேயே விளையாட வேண்டும் என பங்களாதேஷிற்கு ஐசிசி உத்தரவு.
விளையாடு அல்லது விலகு!
இடமாற்றக் கோரிக்கை நிராகரிப்பு! - திட்டமிட்டபடி இந்தியாவிலேயே விளையாட வேண்டும் என பங்களாதேஷிற்கு ஐசிசி உத்தரவு.
இந்தியாவில் நடைபெறவுள்ள 2026 இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரில், பங்களாதேஷ் அணியின் போட்டிகளை இலங்கைக்கு மாற்றுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) உத்தியோகபூர்வமாக நிராகரித்துள்ளது.
#T20WorldCup2026 #ICC #BangladeshCricket #BCCI #CricketNews #TamilNews #IndiaVsBangladesh #SportsPolitics #jamiyahnews

Comments
Post a Comment