இந்தியாவில் இருதரப்பு ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணி முதன்முறையாக இன்று வென்றது, 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று 37 ஆண்டுகால சொதனையை முடிவுக்குக் கொண்டு வந்தது.

 இந்தியாவில் இருதரப்பு ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணி முதன்முறையாக இன்று வென்றது, 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று 37 ஆண்டுகால சொதனையை முடிவுக்குக் கொண்டு வந்தது.

முதல் ஒருநாள் போட்டி (இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது) வதோதரா 🇮🇳

2வது ஒருநாள் போட்டி (நியூசிலாந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது) ராஜ்கோட்🇳🇿

3வது ஒருநாள் போட்டி (நியூசிலாந்து 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது) இந்தூர் 🇳🇿

நியூசிலாந்துக்கு அணிக்கு வாழ்த்துக்கள் 👍 

#cricketnews #NewZealandCricket #INDvNZ #NZvIND

Comments

Popular posts from this blog

நவீனமயப்படும் கண்டி கண்டியில் நவீன ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் 2028-ல் திறக்கப்படவுள்ளது

முச்சக்கர வண்டியில் தலையை வெளியில் காட்டியவாரு பயணித்த முன்பள்ளி சிறுமி டிப்பரில் மோதியதில் உயிரிழப்பு.! Video குறித்த முச்சக்கர வண்டியில் 8 முன்பள்ளி மாணவர்கள் உட்பட ஒரு தாயும் பயணித்த போது இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது. முழுமையான விபரங்கள் - 5/

கிரிக்கெட்டின் ஆன்மாவைச் சிதைக்கிறதா ICC?" – கொதித்தெழுந்த அஃப்ரிடி!