பாகிஸ்தான் சென்ற இலங்கை குழாம் நாடு திரும்ப முடிவு? Nov 12, 2025 - 20:26 -

 பாகிஸ்தான் சென்ற இலங்கை குழாம் நாடு திரும்ப முடிவு?

Nov 12, 2025 - 20:26 -

பாகிஸ்தான் சென்ற இலங்கை குழாம் நாடு திரும்ப முடிவு?

0




பாகிஸ்தான் சென்ற இலங்கை குழாம் நாடு திரும்ப முடிவு?

பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் 16 வீரர்கள் நாடு திரும்ப தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன. 


இஸ்லாமாபாத்தில் நேற்று இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் சென்றுள்ள இலங்கை அணியின் வீரர்களே இவ்வாறு நாடு திரும்ப முடிவு செய்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது 


அதேநேரம் நாளை நடைபெறும் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியும் நடைபெறாது என ஶ்ரீலங்கா கிரிக்கெட் தகவல்கள் தெரிவிக்கின்றன. 


எவ்வாறாயினும் குறித்த தொடர் தொடர்ந்து நடைபெறுவதை உறுதி செய்வதற்காக மாற்று அணியை அனுப்ப இலங்கை கிரிக்கெட் சபை திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.




Comments

Popular posts from this blog

நவீனமயப்படும் கண்டி கண்டியில் நவீன ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் 2028-ல் திறக்கப்படவுள்ளது

முச்சக்கர வண்டியில் தலையை வெளியில் காட்டியவாரு பயணித்த முன்பள்ளி சிறுமி டிப்பரில் மோதியதில் உயிரிழப்பு.! Video குறித்த முச்சக்கர வண்டியில் 8 முன்பள்ளி மாணவர்கள் உட்பட ஒரு தாயும் பயணித்த போது இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது. முழுமையான விபரங்கள் - 5/

கிரிக்கெட்டின் ஆன்மாவைச் சிதைக்கிறதா ICC?" – கொதித்தெழுந்த அஃப்ரிடி!