நிபந்தனைகளை ஏற்காவிட்டால் காசா நகரம் அழிக்கப்படும்

 

நிபந்தனைகளை ஏற்காவிட்டால் காசா நகரம் அழிக்கப்படும்

- ஹமாஸுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை

August 23, 2025 2:10 pm 0 comment

மேற்​காசிய நாடான இஸ்​ரேலுக்​கும் பாலஸ்​தீனத்​தின் காசாவை ஆளும் ஹமாஸ் தீவிர​வா​தி​களுக்​கும் இடையே இரண்​டாம் கட்ட போர் நிறுத்​தம் தொடர்​பாக பேச்​சு​வார்த்தை நடை​பெற்​றது.

இதில் இஸ்​ரேல் விதித்த நிபந்​தனை​களை ஹமாஸ் ஏற்க மறுத்​தது. இதையடுத்து காசா மீது இஸ்​ரேல் மீண்​டும் தாக்​குதல் நடத்தி வரு​கிறது. இந்​நிலை​யில் இஸ்​ரேல் பாது​காப்பு அமைச்​சர் இஸ்​ரேல் காட்ஸ் நேற்று எக்ஸ் தளத்​தில் வெளி​யிட்ட பதிவில், “போரை முடிவுக்கு கொண்டு வரு​வதற்​கான இஸ்​ரேலின் நிபந்​தனை​களை ஹமாஸ் ஏற்​கா​விட்​டால் குறிப்​பாக அனைத்து பணயக் கைதி​களை​யும் விடு​வித்​து, ஆயுதக்​குறைப்​புக்கு முன்​வ​ரா​விட்​டால் ஹமாஸின் தலைநகர​மான காசா அழிக்​கப்​படும்’’ என்று எச்​சரித்​துள்​ளார்.

காசா நகரை முற்​றுகை​யிட இஸ்​ரேல் ராணுவத்​துக்கு அனு​மதி வழங்​க​வுள்​ள​தாக இஸ்​ரேல் பிரதமர் நெதன்​யாகு நேற்று முன்​தினம் அறி​வித்ததை தொடர்ந்து பாது​காப்பு அமைச்​சர் இந்த எச்​சரிக்கையை விடுத்​துள்​ளார். இந்​நிலை​யில் காசா நகரை முழு​மை​யாக கைப்​பற்​றும் முயற்​சி​யில் இஸ்​ரேல் இராணுவம் ஈடு​பட்​டுள்​ளது. மக்​களை தெற்கே செல்​லு​மாறு எச்சரித்துள


Galhinna TVNews updated 

Comments

Popular posts from this blog

நவீனமயப்படும் கண்டி கண்டியில் நவீன ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் 2028-ல் திறக்கப்படவுள்ளது

முச்சக்கர வண்டியில் தலையை வெளியில் காட்டியவாரு பயணித்த முன்பள்ளி சிறுமி டிப்பரில் மோதியதில் உயிரிழப்பு.! Video குறித்த முச்சக்கர வண்டியில் 8 முன்பள்ளி மாணவர்கள் உட்பட ஒரு தாயும் பயணித்த போது இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது. முழுமையான விபரங்கள் - 5/

கிரிக்கெட்டின் ஆன்மாவைச் சிதைக்கிறதா ICC?" – கொதித்தெழுந்த அஃப்ரிடி!