பதுளைல நபர் ஒருவர் இன்னொருவரை கத்தியால் வெட்டும் காணொளி எல்லாரும் பாத்துருப்பிங்க
பதுளைல நபர் ஒருவர் இன்னொருவரை கத்தியால் வெட்டும் காணொளி எல்லாரும் பாத்துருப்பிங்க
அது வேற யாரும் இல்ல இருவருமே அண்ணன் தம்பி, அண்ணன் தான் தம்பியா வெட்டுறார், இதற்கு முதல் தம்பி அண்ணன கத்தியால் வெட்டி அவர் ICU ல இருந்து மீண்டு வந்துருக்கிறார், அதற்கு பழிதீர்க்கும் முகமாக இன்று அவர் தம்பியை வெட்டி இருக்கிறார்.
அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே
Galhinna TVNews updated
Comments
Post a Comment