இந்திய விமானங்கள் பாகிஸ்தானால் வீழ்த்தப்பட்டன - வெளியானது புதிய தகவல்

 


சீனாவில் தயாரிக்கப்பட்ட உயர்மட்ட பாகிஸ்தான் போர் விமானம் கடந்த புதன்கிழமை குறைந்தது இரண்டு இந்திய இராணுவ விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக இரண்டு அமெரிக்க அதிகாரிகள் ரொய்ட்டர்ஸிடம் தெரிவித்துள்ளனர்.  

https://chat.whatsapp.com/JDAnshBwoy07g8eD0XgqqC

ரொய்ட்டர்ஸ் அறிக்கை குறித்து கேட்டபோது இந்திய விமானப்படை செய்தித் தொடர்பாளர் ஒருவர் எந்தக் கருத்தையும் தெரிவிக்க மறுத்துவிட்டார்.


 ஆனால் பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு அமெரிக்க அதிகாரி, இந்திய போர் விமானங்களுக்கு எதிராக  சீனாவில் தயாரிக்கப்பட்ட J-10 விமானத்தைப் பாகிஸ்தான் பயன்படுத்தியதாகவும்  அவை குறைந்தது இரண்டை வீழ்த்தியதாகவும் தெரிவித்தார்.


சுட்டு வீழ்த்தப்பட்டது  இந்திய ஜெட் விமானமென்றும் மற்றையது பிரான்சில் தயாரிக்கப்பட்ட ரஃபேல் போர் விமானம் என்றும் மற்றொரு அதிகாரி கூறினார்.


டெல்லி , தனது எந்த விமானங்களின் இழப்பையும் ஒப்புக்கொள்ளவில்லை, மாறாக பாகிஸ்தானுக்குள் "பயங்கரவாத" உள்கட்டமைப்பு என்று கூறியவற்றின் மீது வெற்றிகரமான தாக்குதல்களை நடத்தியதாகக் கூறியது.


இந்தியா -பாகிஸ்தான் ...


ஜம்மு காஷ்மீரில் பாக ...



இந்தியாவின் பதிலடி ம ...


தமிழ்நாடு -வெம்பக்கோ ...


Comments

Popular posts from this blog

நவீனமயப்படும் கண்டி கண்டியில் நவீன ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் 2028-ல் திறக்கப்படவுள்ளது

முச்சக்கர வண்டியில் தலையை வெளியில் காட்டியவாரு பயணித்த முன்பள்ளி சிறுமி டிப்பரில் மோதியதில் உயிரிழப்பு.! Video குறித்த முச்சக்கர வண்டியில் 8 முன்பள்ளி மாணவர்கள் உட்பட ஒரு தாயும் பயணித்த போது இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது. முழுமையான விபரங்கள் - 5/

கிரிக்கெட்டின் ஆன்மாவைச் சிதைக்கிறதா ICC?" – கொதித்தெழுந்த அஃப்ரிடி!