India Pakistan Ceasefire
ரம்பொட பகுதியில் இன்று காலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்தில் 35க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இன்று அதிகாலை நுவரெலியா - கம்பளை பிரதான வீதியின் கொத்மலை கெரன்டிஎல்ல பகுதியில் பஸ் ஒன்று பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
காயமடைந்தவர்களை அவசரமாக மருத்துவமனையில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பஸ்ஸிற்குள் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்கிறது இறந்தவர்களின் அடையாளம் உறுதிப்படுத்தப்படவில்லை.
Comments
Post a Comment