கொத்மலை #பகுதியில் #மீண்டும் #ஒரு #கோர #விபத்து

 #கொத்மலை #பகுதியில் #மீண்டும் #ஒரு #கோர #விபத்து 



#ரம்பொடை பாடசாலை ஒன்றுக்கு அருகில் வேன் ஒன்று கவிழ்ந்து இன்று (14) விபத்து ஏற்பட்டுள்ளது. 


கெரண்டிஎல்லவில் பயங்கர பேருந்து விபத்து நடந்த இடத்திலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது 


விபத்தில் காயமடைந்த 12 பேர் தற்போது கொத்மலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Comments

Popular posts from this blog

Bus drivers are urging the public to

கண்டி அல்தெனிய, பரிகம