பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று வீதியை விட்டு வழுக்கி விபத்து

 #பாடசாலை #மாணவர்களை #ஏற்றிச் #சென்ற #பேருந்து #ஒன்று #வீதியை #விட்டு #வழுக்கி #விபத்து 



#கொழும்பு - #கண்டி பிரதான வீதியில் #உதுவான்கந்த பகுதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று வீதியை விட்டு வழுக்கிச் சென்றுள்ளது. 


இந்த விபத்து நேற்று (14) காலை இடம்பெற்றுள்ளதாகவும், இதனால் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

https://chat.whatsapp.com/JDAnshBwoy07g8eD0XgqqC

Comments

Popular posts from this blog

கொத்மலை #பகுதியில் #மீண்டும் #ஒரு #கோர #விபத்து

Bus drivers are urging the public to

கண்டி அல்தெனிய, பரிகம