இரண்டு மூன்று நாட்களாகவே வலைதளங்களில் அதிகமா பேசப்பட்டு கொண்டிருக்கும் ஒரு உண்மை சம்பவமே இது
இரண்டு மூன்று நாட்களாகவே வலைதளங்களில் அதிகமா பேசப்பட்டு கொண்டிருக்கும் ஒரு உண்மை சம்பவமே இது
லிபியாவைச் சேர்ந்த இளைஞர் அமர். இவர் ஹஜ்ஜுக்காக விமானம் ஏற தயார் நிலையில் விமான நிலையம் சென்றிருந்தார் ஆனால் விமான நிலையத்தில் பாதுகாப்பு மற்றும் தாமதம் காரணமாக அவர் தனது விமானத்தைத் தவறவிட்டார்.
விமான நிலைய அதிகாரிகள் அவரிடம் சொன்னார்கள் ஒருவேளை ஹஜ் உங்களுக்கு எழுதப்படாமல் இருக்கலாம் என்று அதற்கு அமர் உறுதியுடன் பதிலளித்தார் என் நோக்கம் ஹஜ் செய்வதே அல்லாஹ் நாடினால் நான் ஹஜ் செய்வேன் என்று
சுப்ஹானல்லாஹ் அவர் தவறவிட்ட விமானம் இயந்திர கோளாறால் திரும்ப அதே விமான நிலையத்தில் தரையிறங்கியது அந்த நேரத்தில் கூட விமானத்தில் உள்ளே வர அனுமதி மறுக்கப்பட்டது
விமானம் மீண்டும் அவரை விட்டு விட்டு புறப்பட்டது ஆனால் மீண்டும் இயந்திர கோளாறால் விமானம் தரையிறங்கியது
இந்த முறை விமானி சொன்னார் அமர் இல்லையென்றால் நான் விமானத்தை எடுக்க மாட்டேன் என்று
சுப்ஹானல்லாஹ் இறுதியில் விமானத்தில் ஏறி ஹஜ்ஜை அடைந்தார்
உங்களுக்காக எழுதி இருப்பது உலகமே அதற்கு எதிராக இருந்தாலும் அது உங்களை வந்து சேரும்..
அல்லாஹூ அக்பர் ❤️🤲🏻
Comments
Post a Comment