காஸாவில் உச்சகட்ட கொடுமை
May 18, 2025
காஸாவில் உச்சகட்ட கொடுமை
Galhinna TVNews updated
காஸா மக்கள் இடம்பெயர்ந்து வாழும் (அகதி முகாம்கள்) கூடாரங்கள் மீது நள்ளிரவில் இஸ்ரேலிய போர் விமானங்கள் ஈவிரக்கமற்ற கண்மூடித்தனமான தாக்குதல்.
இந்த கொடூரத்திலி குறைந்தது 78 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். ஏராளமானோர் காயப்பட்டுள்ளனர்.
கடந்த 3 நாட்களில் காஸாவில் 700 பேருக்கு மேல் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment