Posts

கம்சட்காவில் 10-13 அடி உயர சுனாமி அலைகள்; மக்களை வெளியேற்றும் பணிகள் தீவிரம்!

Image
  கம்சட்காவில் 10-13 அடி உயர சுனாமி அலைகள்; மக்களை வெளியேற்றும் பணிகள் தீவிரம்!     2025/07/30 A   A 29 SHARES ரஷ்யாவின் தூர கிழக்கு கம்சட்கா தீபகற்பத்தில் 8.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதால், பசுபிக் பெருங்கடல் முழுவதும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஜப்பான், ஹவாய் மற்றும் அமெரிக்க மேற்கு கடற்கரையின் சில பகுதிகளில் மக்களை வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கம்சட்காவில் 3-4 மீட்டர் (10-13 அடி) உயரத்திற்கு சுனாமி அலைகள் எழுந்ததாகவும், வடக்கு ஜப்பானின் ஹொக்கைடோவில் உள்ள ஒரு நகரத்தை 30 செ.மீ (12 அங்குலம்) அலைகள் தாக்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சுனாமி எச்சரிக்கைகள் குறித்து அமெரிக்கர்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். கம்சட்காவில் நிலநடுக்கத்தினால் பலர் காயமடைந்துள்ளதாக டாஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. சீனா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, குவாம், பெரு மற்றும் ஈக்வடார் கடற்கரையில் உள்ள கலாபகோஸ் தீவுகள் ஆகிய பகுதிகளிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜப்பானில், 2011 ஆ...

5 பந்தில் 5 விக்கெட்: வரலாற்று சாதனை படைத்த அயர்லாந்து வீரர் கர்டிஸ் காம்பர் - 2021இல் நெதர்லாந்துக்கு எதிராக T20 போட்டியில் 4 பந்தில் 4 விக்கெட்டு மேலதிக விபரம் 1ஆவது கொமண்டில்...

Image
 5 பந்தில் 5 விக்கெட்: வரலாற்று சாதனை படைத்த அயர்லாந்து வீரர் கர்டிஸ் காம்பர் -  2021இல் நெதர்லாந்துக்கு எதிராக T20 போட்டியில் 4 பந்தில் 4 விக்கெட்டு பந்தில் 5 விக்கெட்: வரலாற்று சாதனை படைத்த அயர்லாந்து வீரர் கர்டிஸ் காம்பர் July 11, 2025 2:11 pm   0 comment அயர்லாந்தில் உள்நாட்டு T20 தொடர் நடந்து வருகிறது. இதில் மன்ஸ்டர் ரெட்ஸ், நார்த்-வெஸ்ட் வாரியர்ஸ் அணிகள் மோதிய லீக் போட்டி டப்ளினில் நடந்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய மன்ஸ்டர் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 188 ஓட்டங்களைக் குவித்தது. அணித் தலைவர் கர்டிஸ் காம்பர் 44 ஓட்டங்களையும், பீட்டர் மூர் 35 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நார்த்-வெஸ்ட் வாரியர்ஸ் அணி ஒரு கட்டத்தில் 11 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 78 ஓட்டங்களை எடுத்திருந்தது. 12ஆவது ஓவரை கர்டிஸ் வீசினார். இதன் கடைசி 2 பந்தில் வில்சன், கிரஹாம் ஆகியோரை ஆட்டமிழக்கச் செய்தார். மீண்டும் 14ஆவது ஓவரை வீசிய கர்டிஸ், முதல் பந்தில் மெக்பிரைனை (29) ஆட்டமிழக்கச் செய்து ஹெட்ரிக் சாதனை படைத்தார். தொடர்ந்து 2 மற்றும் 3ஆவது பந்தில் மில்லர், ஜோஸ் ஆகியோரின் ...